பழனி: திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு: பழனியில் இந்து தமிழர் கட்சி சிறப்பு வழிபாடு
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக வரும் 17-11-2026 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற வேண்டி பழனி திருஆவினன்குடி கோயிலில் இந்து தமிழர் கட்சித்தலைவர் ராமரவிக்குமார் வழிபாடு நடத்தினார். மேலும் பழனி முருகன் மாநாடு பெயரில் நன்கொடை வசூல் செய்வதாகப் புகார் எழுந்துள்ளது.