கொடைக்கானல்: கொடைக்கானல் செட்டியார் பூங்காவில் பூத்து குலுங்கும் அசேலியா மலர்கள்
கொடைக்கானல் செட்டியார் பூங்காவில் அசேலியா பூக்கள் பல வண்ணங்களில் பூத்து குலுங்குகின்றன. மின்விளக்குகள் போல ஜொலிக்கும் இந்த மலர்களைக் கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தோட்டக்கலைத்துறையின் பராமரிப்பில் உள்ள பூங்காவில் தேனீக்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.