விருத்தாசலம்: முகுந்தநல்லூர் ஊராட்சி அருகே உள்ள நரியன் ஓடையன் குறுக்கே ₹5 கோடியில் தடுப்பணை அமைக்க அடிக்கல் நாட்டி பணிகளை எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
முகூர்த்த நல்லூர் ஊராட்சி அருகே உள்ள நரியன் ஓடையின் கோரிக்கை தடுப்பணை அமைப்பதற்காக கிராம மக்களை நீண்ட நாள் கோரிக்கை ஏற்று நீர்வளத் துறையின் மூலம் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் மாவட்ட கனிமவள நிதியில் வருதாச்சலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் ஆர் ராதா கிருஷ்ணன் கலந்து கொண்டு தடுப்பணை அமைப்பதற்கான அடிகளை நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்