காட்பாடி: காட்பாடி தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் 5 மணி நேரமாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை முடிவுக்கு வந்தது. கே.என்.நேரு தொடர்பான சோதனைகளின் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.