சேலம்: தாரமங்கலம்: சேடப்பட்டி மாரியம்மன், பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று
Salem, Salem | Sep 13, 2026 தாரமங்கலம் சேடப்பட்டி சவுண்டேஸ்வரி மாரியம்மன் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.