திருவாரூர்: டீக்கடை முதல் டிராக்டர் வரை.. மதுராந்தகத்தில் முதல்வர் விஜய்யின் அதிரடி வாக்கு சேகரிப்பு!
மதுராந்தகம் இடைத்தேர்தல் களம்: தவெக வேட்பாளரை ஆதரித்து 45 கி.மீ ரோடு ஷோ நடத்திய முதல்வர் விஜய். டீக்கடையில் டீ, வயல்வெளியில் டிராக்டர் என மக்களின் கவனத்தை ஈர்த்த பிரச்சாரம். தாராபுரம் தொகுதியிலும் வேட்பாளரை ஆதரித்து அதிரடி பிரச்சாரம். முழு விவரம் வீடியோவில்.