இராமநாதபுரம்: ராமநாதபுரம்: காவல் நிலைய உபகரணங்களை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத், இன்று காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ட்ராலி ஸ்பீக்கர்கள், பி.ஏ சிஸ்டம் மற்றும் சி.சி.டி.என்.எஸ் டேப்லெட்டுகளை ஆய்வு செய்தார். உபகரணங்களை முறையாக பயன்படுத்துவது குறித்து காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.