இராமநாதபுரம்: ராமநாதபுரம்: 80 ஆட்டோக்கள் மூலம் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தவும், போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கவும் 80-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மூலம் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டது.