ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் 300 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய எஸ்-3 பவுண்டேஷன்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளியில், எஸ்-3 பவுண்டேஷன் சார்பில் 300-க்கும் மேற்பட்ட நலிவுற்ற மக்களுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிறுவனர் ராமு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஏராளமான பொதுமக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் பயனடைந்தனர்.