திருப்பத்தூர்: சு.பள்ளிபட்டு பகுதியில் 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு திட்ட முகாம்
குனிச்சி பகுதியில் உள்ள சிஆர்.திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. மேலும் இந்த முகாமில் செவ்வாத்தூர் ஊராட்சியில் உள்ள கிரமா பகுதிகளிலிருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகள் அடங்கிய மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கினர். அதனை பெற்று கொண்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்