Public App Logo
Profile Picture

Tirupattur power

@tirupatturpower
34397Followers
5Following
திருப்பத்தூர்: ரயிலில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சா ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் பறிமுதல்
திருப்பத்தூர்: கோவிந்தா, கோவிந்தா என்று முழக்கமிட்டு மாடப்பள்ளி ஏரியில் பரிசலில் சென்று விநாயகர் சிலையை கரைத்த குட்டிஸ்
திருப்பத்தூர்: ஜடையனூர் பகுதியில் உள்ள ரக்த கணபதி ஆலயத்தில் உச்சிஷ்ட கணபதி, உச்சிஷ்ட காளி மகா கும்பாபிஷேகம்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்து விநாயகர் ஆலயத்திலும் சிறப்பு பூஜை
திருப்பத்தூர்: திருப்பத்தூரில் விநாயகர் சதுர்த்திக்கு
வீட்டில் வைத்து வழிபாடு செய்ய தேவையான பொருட்களை ஆர்வமாக வாங்கி சென்ற பொதுமக்கள்
திருப்பத்தூர்: மாடப்பள்ளியில் விநாயகர் சிலை கண் திறப்பு நிகழ்ச்சி
திருப்பத்தூர்: மாடப்பள்ளியில் விநாயகர் சிலை கண் திறப்பு நிகழ்ச்சி!மேளதாளங்கள் முழங்க, தீபாராதனையுடன் கோலாகலமாக நடைபெற்றது
திருப்பத்தூர்: கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் அகில இந்திய அம்பேத்கர் காங்கிரஸ் அலுவலகம்  கட்டிடத்தை திறந்து வைத்த காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி
திருப்பத்தூர்: பல்லாளப்பள்ளி பகுதியில் பழ வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து ஏழரை சவரன் நகை, ரூ.1.5 லட்சம் கொள்ளை
திருப்பத்தூர்: ஏலகிரி மலையில் முப்பெரும் விழா-தனியார் பள்ளிகளுக்கு டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதி வழங்கக் கோரிக்கை
திருப்பத்தூர்: கொடுமாம்பள்ளியில் விவசாயி ன் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 11 லட்சம் ரொக்கத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு
திருப்பத்தூர்: கைல காசு இல்லனா பரவால்ல எங்களுக்கு கூகுள் பேவுல பணம் அனுப்புங்க-பாச்சல் மேம்பாலம் அருகே குட்டிஸ் விநாயகர் சிலை வைக்க க்யூட்டியாக  பணம் வசூல்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் கஜலட்சுமி ஆய்வு
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாலிபர்கள் அரசு பள்ளி சிறுமிகளை கடத்த முயற்சி!.* *இருசக்கர வாகனத்தில் பள்ளியை கடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள்
திருப்பத்தூர்: கருப்பனூர் பகுதியில் சட்டவிரோதமாக மண் திருட்டு,செய்தியாளர் வீடியோ எடுப்பது அறிந்து வடிவேல் பாணியில் எடுத்தேன் பாரு ஓட்டம்
திருப்பத்தூர்: சுண்ணாம்பு காளை பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் தங்க நகை, 2 சவரன் வைர நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை, போலீசார் விசாரணை.
திருப்பத்தூர்: ஆட்டோ ஓட்டுநரின் அலட்சியத்தால் கண்ணாலப்பட்டியில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து  மாணவன் உயிரிழப்பு- தாய் பாச போராட்டம்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில்
கடந்த ஆண்டைவிட தற்போது மழை மிகவும் குறைவு-அதிகாரிகள் தகவல்
திருப்பத்தூர்: பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
கலெக்டர் தகவல்
திருப்பத்தூர்: குரிசிலாப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உரம் இருப்பு குறித்து ஆய்வு
திருப்பத்தூர்: தனது மகளின் முன்னிலையில் முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பத்தூர் மாவட்டத்தின் ஏழாவது மாவட்ட ஆட்சியர் நல்லசிவன்
திருப்பத்தூர்: காக்கங்கரை பகுதியில் மணல் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
திருப்பத்தூர்: தேசிய மக்கள் நீதிமன்றத்தை நாடினால் இரு தரப்பினருக்கும் வெற்றி கிடைக்கும்- வருகின்ற 12ஆம் தேதி மக்கள் நீதி மன்றம் நடைபெற உள்ளது-நீதிபதி அறிவிப்பு
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே ஆபத்தை உணராமல் அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்
திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே அரசு மகளிர் பள்ளியின் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து பெற்றோர்கள் சாலை மறியல்