திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்லில் ஐம்பெரும் விழா: மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆன்மீகம் போதிக்க நீதிபதி அறிவுரை
திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் சார்பில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில், ஆசிரியர்கள் ஆன்மீகம் மற்றும் ஒழுக்கத்தைப் போதிக்க வேண்டும் என்று வாட்டிகன் உச்சநீதிமன்ற நீதிபதி சேவியர் லியோ ஆரோக்கியராஜ் வலியுறுத்தியுள்ளார்.