திண்டுக்கல் மேற்கு: திண்டுக்கல்லில் ஆசிரியைக்கு 98 லட்சம் மோசடி: நடவடிக்கை எடுக்க கோரி கண்ணீர் புகார்
திண்டுக்கல்லில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மாற்றுத்திறனாளி ஆசிரியை சின்னம்மாளிடம் 98 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.