விருத்தாசலம்: விருத்தாச்சலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று தொடங்கிய 12ம் வகுப்பு செயல்முறை தேர்வை DEO நேரில் ஆய்வு மேற்கொண்டார்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பிற்கான செயல்முறை தேர்வு இன்று துவங்கப்பட்டது. இதில் 231 மாணவிகள் பங்கேற்ற நிலையில் விருத்தாசலம் மாவட்டகல்வித்துறை அதிகாரி துரைப்பாண்டியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார், இதில் மாணவர்களின் வருகை மற்றும் மாணவர்களிடம் சோதனை செய்து காண்பிக்க கூறி பார்வையிட்டார்.