திருவாரூர்: வீட்டில் தனியாக இருந்த பெண் மீது கொடூர தாக்குதல்: நகை, பணம் கொள்ளை!
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அருகே, வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கட்டிப்போட்டு நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த மர்ம கும்பல். முகமூடி அணிந்து கொள்ளையில் ஈடுபட்ட நபர்களைத் தேடி வருகிறது திமிரி போலீஸ்.