பழனி: கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு: சுற்றுலாத் தலங்கள் மூடல்!
கனமழை எச்சரிக்கையால் கொடைக்கானலில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. இன்று காலை முதல் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டாலும், மலைப்பாதையில் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.