திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்லில் ரூ.6.5 லட்சம் கையாடல்: தனியார் நிதி நிறுவன மேலாளர் கைது
திண்டுக்கல் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.6,50,000 கையாடல் செய்ததோடு, பொது மேலாளரை மிரட்டிய கிளை மேலாளர் சகாய ஜான்பீட்டரை நகர் வடக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.