திண்டுக்கல் மேற்கு: திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்
திண்டுக்கல்லில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தொடங்கி வைத்தார். இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.