சேலம் மேற்கு: சேலத்தில் ரவுடி மீது 4-வது முறையாக குண்டர் சட்டம் பாய்ந்தது
சேலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ரவுடி தீனதயாளன் மீது 4-வது முறையாக குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையர் பாபு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.