கிருஷ்ணகிரி: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - விண்ணப்பிப்பது எப்படி?
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் மேற்கொள்ள டிசம்பர் 11 வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மொத்தம் 15,82,153 வாக்காளர்கள் பட்டியலில் உள்ளனர்.