விருத்தாசலம்: 2024 ஜனநாயக அறப்போரில் வெற்றி பெற்று கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சியாளர்களை வழியனுப்புவோம் - அமைச்சர் C.V.கணேசன் முகநூல் பதிவு
இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் சி.வெ.கணேசன், "தி.மு.க. தலைமையிலான INDIA கூட்டணி கட்சிகளின் சார்பாக கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வெற்றி வேட்பாளர் Dr. M.K. விஷ்ணு பிரசாத் அவர்களை ஆதரித்து, நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செயல்வீரர்கள் கூட்டம் காடாம்புலியூரில் நடைபெற்றது. 2024 ஜனநாயக அறப்போரில் வெற்றி பெற்று கார்பரேட்களுக்கான ஆட்சியாளர்களை வழியனுப்புவோம்" என தெரிவித்துள்ளார்.