விருத்தாசலம்: பாலக்கரை ரவுண்டானாவில் CPM சார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம்- அமைச்சர் சி.வெ.கணேசன் பங்கேற்பு
விருத்தாசலம், பாலக்கரை ரவுண்டானா அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாசீசத்தை வீழ்த்துவோம் இந்தியாவை காப்போம் என்ற கோசத்துடன் அரசியல் விளக்க மற்றும் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. வட்ட செயலாளர் அசோகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் கணேசன், எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன், சிபிஎம் மாநில செயற்குழு கனகராஜ், விசிக மாவட்ட செயலாளர்கள் நீதிவள்ளல், வீர.திராவிடமணி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சேகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.