விருத்தாசலம்: எலுமிச்சை பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்த போது பணி செய்ய விடாமல் தடுத்தவர்களுக்கு ₹6500 அபராதம்
கடந்த 2019 ஆம் ஆண்டு எலுமிச்சை கிராமத்தில் சாராயம் விற்பனை செய்தவர்களை கைது செய்ய முயன்ற போது காவலர்களை அவதூறாக பேசியும், தாக்கியும் அவர்களது வாகனத்தை உடைத்தும் சேதப்படுத்திய நபர்கள் மீது புகாரின் பேரில் விருதாச்சலம் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் காவலர்களை தாக்கி அவதூறாக பேசிய 2 பேருக்கு 6500 ரூபாய் அபராதம் விதித்து விருதாச்சலம் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு.