விருத்தாசலம்: எம்.பரூர் கிராமத்தில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் கோ பூஜை விழாவில் MLA ராதாகிருஷ்ணன் மாடுகளுக்கு உணவளித்தார்
M.பருர் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில். இந்த ஆலயத்தில் நடைபெற்ற கோபூஜை விழாவில் கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் விருத்தாச்லம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் கோசாலையில் உள்ள கோமாதாக்களுக்கு உணவளித்தார்.