பண்ருட்டி: உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு உலகத் தாய்மொழி தினத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதாக தவாக தலைவர் வேல்முருகன் MLA முகநூலில் பதிவு
சர்வதேச தாய்மொழி தினத்தில் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த மொழியான தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டோர் என்பதில் பெருமிதம் கொள்வதோடு,அனைத்து நிலைகளிலும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம் என்று உறுதியேற்போம்.என முகநூலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் பதிவு