பண்ருட்டி: லட்சுமி நாராயணபுரம் ஊராட்சியில் மாதாந்திர கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பங்கேற்காததால் வார்டு உறுப்பினர்கள் ஆவேசம்; அடுக்கடுக்கான புகார்கள்
லட்சுமி நாராயணபுரம் ஊராட்சியில் மாதாந்திரக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட 11 மணி அளவில் வார்டு உறுப்பினர்களும் ஊராட்சி செயலர் முன்னிலையில் ஒன்று கூடிய நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் வராததால் ஆவேசமடைந்த உறுப்பினர்கள் கூட்டத்தை விட்டு வழி நடப்பு செய்தனர். மேலும் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை,கூட்டம் சரியாக நடத்தப்படுவதில்லைஊராட்சியில் முறைகேடு நடப்பதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்