பண்ருட்டி: நெய்வேலியில் நடைபெறும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலை திறப்பு விழாவில் பண்ருட்டி அதிமுகவினர் திரளாக பங்கேற்க வேண்டும் என முன்னாள் எம்எல்ஏ அறிக்கை
இதுகுறித்து பண்ருட்டி தொகுதி முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் ஜெயலலிதாவின் சிலை திறப்பு விழாவில் பண்ருட்டி தொகுதி அதிமுக பின்னர் சார்பான நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் அணி அணியாய் திரண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்