Public App Logo
Jansamasya
National
Bihar
Madhya_pradesh
Indianrailways
Patanjali
New_delhi
Chandigarh
South_delhi
Shahdara
Beattheheat
���हीद_दिवस
Swachhbharat
North_east_delhi
Nagaland
East_delhi
Tbmuktbharat
North_delhi
West_delhi
Responsiblerailyatri
Notoadulteration
Railinfra4uttarpradesh
Railone
North_west_delhi
���िश्व_जल_दिवस
Capacitybuilding
Educationforall
Worldwaterday
���ंतर्राष्ट्रीय_वन_दिवस
Railsafety
No video available

பண்ருட்டி: பண்ருட்டி நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது

Panruti, Cuddalore | Feb 21, 2024
33 வார்டு உறுப்பினர்களைக் கொண்டது பண்ருட்டி நகராட்சி. இங்கு நகர்மன்றத் தலைவர் ராஜேந்திரன், நகராட்சி ஆணையர் பிரீத்தி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் 2024-25ஆம் ஆண்டுக்கான அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் குறித்து வாசிக்கப்பட்டன. கூட்டத்தில் கலந்துகொண்ட வார்டு உறுப்பினர்களும் தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை வசதிகளைக் கேட்டு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

MORE NEWS