Public App Logo
Jansamasya
���ादसा
News
Bjp
National
Bihar
���ीजेपी
���िधायक
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
���मित_शाह
Breakingnews
Narendramodi
Nitishkumar
Madhya_pradesh
Madhyapradesh
Pmmodi
Rahulgandhi
���रियाणा
Haryana
Crimenews
Agra
Cbi
Mathura
���ायल
Fatehpur
Jodhpur

கோவில்பட்டி: இளையரசனேந்தல் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திரா காலனி பகுதியைச் சார்ந்தவர் அழகேஷ் இவர் இளையரசனேந்தல் சாலையில் சென்ற பொழுது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் அவரது உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.