செங்கல்பட்டு: மண்ணிவாக்கம் சந்திப்பில் பாதியில் நின்ற சாலை விரிவாக்கப் பணிகள்: மழைக்கால பாதிப்புக்கு அச்சம்
மண்ணிவாக்கம் சந்திப்பில் 2 கோடி ரூபாயில் தொடங்கிய சாலை விரிவாக்கப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மழைக்காலத்தில் ஏரி உபரிநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு, சாலைகளில் தண்ணீர் தேங்கும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.