துறையூர்: துறையூர் அதிமுக தேர்தல் அலுவலகத்தில் துறையூர் சட்டமன்றத் தொகுதி ஆலோசனைக் கூட்டம்
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட துறையூர் தொகுதியில் அதிமுக தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்நடைபெற்றதுகூட்டத்திற்கு கழக அமைப்புச் செயலாளர் தங்கமணி கலந்து கொண்டு தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.இந்தக் கூட்டத்தில் வேட்பாளர் சந்திரமோகன் கலந்து கொள்ளவில்லைஇந்த நிகழ்வு கட்சியின் நிர்வாகிகள் இடையேஅதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது