துறையூர்: உப்பிலியபுரம் ஒன்றிய பகுதிகளில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருதீவிர வாக்கு சேகரிப்பு
பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே என்அருண் நேருவிற்கு உப்பிலியபுரம் ஒன்றியம் பச்சை பெருமாள் பட்டியில் பிரச்சாரத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார் எம்எல்ஏக்கள் ஸ்டாலின் குமார் காடுவெட்டி தியாகராஜன்மற்றும் திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்