பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி மாவட்டம், துறையூர், பாலக்கரை பகுதியில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.