திருப்பத்தூர்: திருப்பத்தூரில் காவல்துறை - அரசு வழக்கறிஞர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், குற்றவியல் நீதி அமைப்பை வலுப்படுத்த காவல்துறை மற்றும் அரசு வழக்கறிஞர்கள் இடையிலான ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.