சேலம் தெற்கு: சேலம் அரியானூர் மேம்பால விபத்து: லாரி மீது கார் மோதி 3 பேர் பலி
சேலம் அரியானூர் மேம்பாலத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். நண்பர்களை வீட்டில் விட்டுவிட்டு திரும்பும்போது நடந்த இந்த துயர சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.