திண்டுக்கல் மேற்கு: சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதானவருக்கு 26 ஆண்டுகள் சிறை- திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு
Dindigul West, Dindigul | Aug 1, 2025
கன்னிவாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023ம் ஆண்டு சிறுமியை காதலித்து அழைத்துச் சென்று திருமணம் செய்து...