Public App Logo
Profile Picture

Dindugal City News

@dglindrakumar
43717Followers
58Following
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிகளில் 
மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து  
ஆட்சியர் ஆய்வு
திண்டுக்கல் மேற்கு: இசைஞானியின் 50 ஆண்டுகால இசைப்பயணத்தை கொண்டாடும் மாபெரும் நேரடி இன்னிசை நிகழ்வுக்கான டிக்கெட் அறிமுக விழா தாடிக்கொம்பு அருகே நடைபெற்றது
வேடசந்தூர்: வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
ஆத்தூர்: ஆத்தூர் அருகே கிணற்றில் விழுந்த நாயை மீட்க சென்ற 2 பேரை காப்பாற்றிய தீயணைப்புத்துறையினர்
திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்லில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பேருந்து டிரைவர் போக்சோவில் கைது
நிலக்கோட்டை: நிலக்கோட்டை நீதிமன்றத்தில் கையாடல் செய்த நீதிமன்ற ஊழியர் கைது
திண்டுக்கல் கிழக்கு: உத்தனம்பட்டி பிரிவு அருகே டீ கடையில் வைத்து சட்ட விரோதமாக குட்கா விற்பனை செய்த நபர் கைது 40 கிலோ குட்கா பறிமுதல்
திண்டுக்கல் கிழக்கு: கல்லறை மேடு அருகே கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவர் கைது
நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே 7 பவுன் தங்க நகை திருடிய தொழிலாளி கைது
நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே, SI யை அருவாளால் வெட்டிய  ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த காவல்துறையினர்
திண்டுக்கல் மேற்கு: குளத்தூர் அருகே குடும்பப் பிரச்சனை காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல் மேற்கு: ஆன்லைன் செயலி மூலம் இரட்டிப்பு பண மோசடி தம்பதியர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரண்
நத்தம்: நத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "CODEGEN-2026" கணினி அறிவியல் கழகத் தொடக்க விழா
திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் அருகே வாலிபர் கை, கால்கள் கட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவர் கைது
திண்டுக்கல் கிழக்கு: தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய் ஊதியர்கள் சங்கம் சார்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மேற்கு: ரெட்டியார்சத்திரம் அருகே மண் திருட்டில் ஈடுபட்ட 3 டிப்பர் லாரிகள், 1 பொக்லைன் இயந்திரம் பறிமுதல்
பழனி: பழனி மலைக்கோயில் சிவன் சன்னதிகளில் வெள்ளித்தகடுகள் பொருத்தும் பணி தொடக்கம்
நத்தம்: நத்தம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 லட்சம் ரூபாய்பணம் 6 பவுன் நகை கொள்ளை
திண்டுக்கல் மேற்கு: மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை ஆந்திர அரசு போல் உயர்த்தி வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தை 500க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டம்
திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் அருகே டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது
கோவை தெற்கு: கவுண்டம்பாளையம் அருகே குப்பையில் கிடந்த தங்க கம்மலை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்
கோவை தெற்கு: கோவை அவிநாசி கொள்ளைச் சம்பவம் 4 பேரை மடக்கிப் பிடித்த போலீஸாா்
கோவை தெற்கு: சீமைக் கருவேல மரங்களை வெட்டி அகற்ற கோவை மாநகராட்சி உத்தரவு
பழனி: காவலர்த்தினத்தை முன்னிட்டு SP மாவட்டம் முழுவதும் காவலர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தார்
திண்டுக்கல் கிழக்கு: ஆத்தூர் தொகுதியில் கிளைக் கழகங்களை அதிக அளவில் உருவாக்கி கட்சியை பலப்படுத்த வேண்டும் திண்டுக்கல் இரயில் நிலையத்தில் முன்னாள் அமைச்சர்  பேச்சு