இராமநாதபுரம்: ராமநாதபுரம் ஆட்சியர் வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு பணிகள் - ஆட்சியர் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்று வரும் மழைநீர் சேகரிப்பு ஊடுருவல் குழிகள் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் நேரில் ஆய்வு செய்தார்.