திருப்பூர் தெற்கு: பல்லடம்: எம்.எல்.ஏ. தலையீட்டால் சிறுதொழில் நிறுவன மின் இணைப்பு துண்டிப்பு? உரிமையாளர்கள் புகார்
பல்லடம் மாணிக்காபுரம் பகுதியில் உரிய அனுமதியுடன் இயங்கும் ஹாலோ பிளாக் நிறுவனத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக, எம்.எல்.ஏ. ராம்குமார் மீது சிறுதொழில் முனைவோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். முறையான ஆவணங்கள் இருந்தும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.