திருப்பூர் தெற்கு: திருப்பூரில் கொடூரம்: குடிபோதையில் மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற கணவன்!
திருப்பூர் தட்டான் தோட்டம் பகுதியில், குடிபோதையில் மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்துவிட்டு கணவன் தலைமறைவாகியுள்ளார். இச்சம்பவம் குறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.