வாணியம்பாடி: திருப்பத்தூர்: பெண்கள் பாதுகாப்பு மற்றும் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்!
திருப்பத்தூர் மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சார்பில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகள், சைபர் மோசடிகளில் இருந்து தப்பிக்கும் முறைகள் மற்றும் அவசர உதவி எண்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.