கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் 5 புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்: இணைய அழைப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடங்கப்பட உள்ளன. இதில் இணைய விரும்பும் விவசாயிகள் தேவையான ஆவணங்களுடன் கிருஷ்ணகிரி வேளாண்மை வணிகத் துறை அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.