கோவில்பட்டி விருதுநகர் எல்லை பகுதியில் அமைந்துள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளி வாகனம் மாணவர்களை ஏற்றுவதற்காக நாலாட்டின் புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது அப்பொழுது திருநெல்வேலி இருந்து மதுரை நோக்கி வந்த பொலிரோ வாகனம் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் மறு மார்க்கத்தில் வந்த பள்ளி வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பொலிரோவில் பயணம் செய்த சேக் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். நாலு பேர் காயம்