இராமநாதபுரம்: உச்சிப்புளி பார்வதி அம்பிகா சமேத பரஞ்சோதிஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா கோலாகலம்!
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே நடைபெற்ற பார்வதி அம்பிகா சமேத பரஞ்சோதிஸ்வரர் ஆலய நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.