காட்பாடி: வேலூரில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ ஏ.பி.நந்தகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
வேலூர் காட்பாடியில் உள்ள திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் வீட்டில் 10 மணி நேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சொத்து ஆவணங்கள் மற்றும் பணி நியமனம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.