திருப்பூர் தெற்கு: திருப்பூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு சாலைப்பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பணிநீக்க காலத்தை முறைப்படுத்துதல் மற்றும் வாரிசுதாரர்களுக்கு பணி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.