திருவாரூர்: தவெக - காங்கிரஸ் இடையே மோதலா? அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி விளக்கம்!
தமிழகத்தில் தவெக - காங்கிரஸ் கூட்டணிக்குள் கருத்து மோதல்கள் இருப்பதாகக் கூறப்படும் தகவல்களுக்கு அமைச்சர் ராஜேஷ்குமார் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். காமராஜர் ஆட்சியை அமைப்பதே தங்களின் இலக்கு என்று அவர் தெரிவித்துள்ள முக்கிய தகவல்கள் இதோ.