செங்கல்பட்டு: சாலை வளைவுகளில் வாகனங்களை நிறுத்துவதால் விபத்து அபாயம்!
செங்கல்பட்டு அருகே சாலை வளைவு மற்றும் சாலையோரத்தை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. போக்குவரத்திற்கு இடையூறாகவும், விபத்துகளுக்கு காரணமாகவும் அமையும் இந்த வாகனங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.