நாகப்பட்டினம்: திருமருகல் அருகே வாளி தண்ணீரில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை பலி
நாகை மாவட்டம் திருமருகல் அருகே பாட்டி வீட்டிற்கு வந்திருந்த ஒன்றரை வயது குழந்தை, வாளி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.