திருப்பத்தூர்: மட்றப்பள்ளி வாரச் சந்தையில் களைகட்டிய வியாபாரம்: 50 லட்சத்திற்கு விற்பனை!
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி மட்றப்பள்ளி வாரச் சந்தையில் இன்று ஆடுகள், மாடுகள் மற்றும் கோழிகள் 50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளன. தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த வியாபாரிகள் இதில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.